இணைய வர்த்தகத்தில் மாத்தியோசி இளைஞர்கள். ஆங்கில வாசகங்கள் அடங்கிய டி-ஷிர்ட்களைதான் இன்றைய இளைஞர்கள் அணிகின்றனர். ஆங்கில வாசகங்களுக்கு பதிலாக தமிழ் வாசகங்களை டி-ஷிர்ட்களில் எழுதினால்....?
தமிழில் ஒரு புதுமையை புகுத்தி அதிலும் வெற்றி பெற பயணிக்கும் இவர்களின் குறிக்கோள் : உலகளவில் 'இலவம்' என்ற வணிகப்பெயரைத் தமிழர்களின் குறியீடாக அறியச்செய்வதே .
Leave A Comment